×

எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்..!!

டெல்லி: எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. டெரிக் ஓபைரன், டோலா சென், சுகேந்து ராய், சமீருல் இஸ்லாம், பிரகாஷ் சிக், சாகேத் கோகலே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

The post எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Rajya Sabha ,Delhi ,Rajya Sabha elections ,Derrick O'Byrne ,Tola ,Sen ,Sukhendu Roy ,Sameerul ,
× RELATED முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில்...