×

கேரள மாநிலம் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 6 காட்டு யானைகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அட்டப்பாடியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி 6 காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்தது. வனத்துறை, கிராம மக்கள் இணைந்து யானைகளைக் காட்டுக்குள் விரட்டி விட்டனர். மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராதவாறு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post கேரள மாநிலம் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 6 காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Atapadi ,Department of the State Department ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்