×

சென்னை, திருவள்ளூர் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai, Thiruvallur 16 districts ,Meteorological Inspection Centre ,Chennai ,Thiruvallur ,Erode ,Salem ,Dharumapuri ,Cuddalore ,Chennai, ,Thiruvallur 16 districts ,Meteorological Research Centre ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...