×

திமுக., அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் அறிவிப்பு

 

ஊட்டி,ஜூலை8: திமுக., அமைப்புசாரா ஓட்டுநர்கள் சங்க மாநில செயலாளர் செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திமுக., தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு நீலகிரி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, ஊட்டி கீழ்கோடப்பமந்தை சேர்ந்த ராஜன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.துணைத் தலைவராக வேலிவியூ சுரேஷ்குமார்,அமைப்பாளராக கூடலூர் சீனிவாசன், துணை அமைப்பாளர்களாக மஞ்சனக்கொரை ராஜ்குமார்,மந்தாடா அருண், கூடலூர் ஏலமன்னா ஆசைத்தம்பி,அருவங்காடு ஒசஹட்டி மோசஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைப்புசாரா செயலாளர் செங்குட்டுவன் கூறியுள்ளார்.

The post திமுக., அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Ooty ,Unorganized ,Drivers Union ,State Secretary ,Sengutuvan ,President ,Stalin ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...