×

வடுவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்

மன்னார்குடி: தேசிய சிறார் பள்ளி நலத்திட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணை ந்து நடத்திய பள்ளி மாணவர்களுக் கான பொது மருத்துவ முகாம் டாக்டர்கள் விக்னேஸ்வரி, சாஜிதா பீவி ஆகியோர் தலைமையில் வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் கலந்து கொண்ட 208 மாணவர்களுக்கு கண், பல், தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக் கப் பட்டு இரத்த பரிசோதனைகள் மேற் கொள் ளப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வை யாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சதீஷ்குமார் உள்ளிட்டோர்
செய்திருந்தனர்.

The post வடுவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : medical camp ,Vaduvur Govt School ,Mannargudi ,National Children's School Welfare Scheme ,Government Primary Health Center ,Vaduvur Government School Students General Medical Camp ,Dinakaran ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...