- அரசு துரித போக்குவரத்துப் போக்குவரத்து
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுபமுகூர்தா நாள்
- அரசாங்க போக்குவரத்து நிறுவனம்
- சுபாரியூடல் நாள்
- அரசு விரைவு
சென்னை: தமிழ்நாட்டில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை (07/07/2023) தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என திட்டமிடப்பட்டுள்ளது
The post வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் appeared first on Dinakaran.
