×

அரியானாவில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்: அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு

சண்டிகர்: அரியானாவில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். திருமணமாகாத 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.2,750 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அரியானாவில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்: அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariana ,Chief Minister of State ,Chandigarh ,Manokar Lal Katar ,Dinakaran ,
× RELATED போலீசார் சுட்டு விவசாயி பலி அரியானா...