×

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டிப்பர் லாரியின் அச்சு முறிந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Ambasamudram ,Nellai ,Nellai Ambasamutram ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...