டெல்லி: 7 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மும்பை, தெலங்கானா, குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
The post 7 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.