×

இடையமேலூரில் இன்று மின்தடை

 

சிவகங்கை, ஜூலை 6: இடையமேலூரில் இன்று மின் தடை செய்யப்பட உள்ளது. இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இடையமேலூர், கூவானிப்பட்டி, கோமாளிபட்டி, சக்கந்தி, புதுப்பட்டி, கே.எம்.காலனி, மங்கான்பட்டி, டி.எம்.காலனி, கண்டாங்கிப்பட்டி, வாகுளத்துப்பட்டி, காரமோடை, குமாரபட்டி, தமறாக்கி, கூட்டுறவுபட்டி, மலம்பட்டி, கொத்தங்குளம், சாலூர், பாப்பாகுடி, கன்னிமார்பட்டி, ஒக்கபட்டி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

The post இடையமேலூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Edayamelur ,Sivagangai ,Udayamelur ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்