×

பாஜக விவசாய அணியில் பள்ளி சிறுவர்கள்

சென்னை: பாஜக விவசாய அணியில் பள்ளியில் படிக்கும் சிறுவர்களை சேர்த்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாய அணியில் பள்ளி சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர். பிரியாணி மற்றும் பணம் தருவதாக கூறியதாக பாஜக அலுவலகத்துக்கு வந்ததாக பள்ளி சிறுவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பாஜக விவசாய அணியில் பள்ளி சிறுவர்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Kamalalayam ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு