×

தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை நீக்கி சரத்பவார் அதிரடி..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை சரத்பவார் நீக்கியுள்ளார். பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு) ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பிரபுல் பட்டேல், சுனில் தத்கரே நீக்கம் செய்யப்பட்டது. அண்மையில் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை நீக்கி சரத்பவார் அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Prabul Patil ,Sunil Dadkare ,Delhi ,Saradhawar ,Bajaka-Sivasenai ,Shinde Division ,
× RELATED மும்பை ராய்காட் கோட்டையில் புதிய...