×

சாதிய அடக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்பட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சாதிய அடக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும் திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குள் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

The post சாதிய அடக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்பட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,P.Iranjith ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...