×

உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 95 நாள்…

இதுவரை நடந்துள்ள 12 உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். அவர் 1996-2007 வரையில் 39 போட்டிகளில் ஆடி 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இலங்கையின் முரளிதரன் 40 போட்டியில் 68, மலிங்கா 29 போட்டியில் 56, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 38 போட்டியில் 55, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (18 போட்டி) இலங்கையின் சமிந்தா வாஸ் (31 போட்டி) தலா 49, இந்தியாவின் ஜாகீர்கான் (23 போட்டி), ஸ்ரீநாத் (34 போட்டி) தலா 44 , தென்ஆப்ரிக்காவின் இம்ரான் தாகீர் (22 போட்டி) 40, நியூசிலாந்தின் போல்ட் (19 போட்டி) 39 விக்கெட் எடுத்து டாப் 10ல் இடம் பிடித்துள்ளனர்.

The post உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 95 நாள்… appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket ,Australia ,McGrath ,12 World Cup ,Dinakaran ,
× RELATED டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; முதல்...