×

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக கூட்டம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!

கரூர்: கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது. கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி எஸ்.கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக கூட்டம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Karur Thiruvalluvar Playground ,Madurai ,High Court ,Karur ,Bajaka ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட...