×
Saravana Stores

விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: ஈடுகட்டும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலரை நிரந்தர பணிநீக்கம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் பணி நீக்கம் செய்து டி.ஜி.பி. பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

The post விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் மதுரைக்கிளை appeared first on Dinakaran.

Tags : High Court Maduraik ,Madurai ,Madurai High Court ,Abdul Qader Ibrahim ,DGP High Court ,High Court ,Dinakaran ,
× RELATED நீதிமன்றத்துக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை கண்டனம்