×

வேங்கைவயல் வழக்கு, டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு, டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post வேங்கைவயல் வழக்கு, டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Vengai ,Pudukottai ,Venkaivyal ,CBCID ,Vengai Valley ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...