×

ஓய்வு பெறும் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து வாழ்த்து கூறினார் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்

சென்னை: ஓய்வு பெறும் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் வாழ்த்து கூறினார். இளைஞர்களுக்கு உந்து சக்தியாக நீங்கள் உள்ளீர்கள் என இறையன்புவுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழ்ந்துள்ளார். தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டு புத்தகங்களை எழுத வேண்டும் என இறையன்புவுக்கு நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

The post ஓய்வு பெறும் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து வாழ்த்து கூறினார் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Paridyanubu ,Igourd ,Justice ,Anandwengadesh ,Chennai ,Parivayanbuwa ,Aicort ,Ananthvengadesh ,Icourt ,Judge ,
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை