×

பொதுக்கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை பிரிவு சார்பில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட பொறுப்பாளர் சிம்சன், விவசாய தொழிற்சங்க மாநிலச் செயலாளர் குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Andipatti ,India ,Communist Party of India ,Marxist ,Leninist ,Liberation ,Maniyakaranpatti ,Dinakaran ,
× RELATED பேரூராட்சி அலுவலகம் முற்றுகை