×

என்எல்சியில்1,500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

கடலூர்: நிலக்கரி தட்டுப்பாடு, பராமரிப்பு குறைபாடு காரணமாக என்எல்சியில்1,500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 அலகுகளில் மட்டும் தற்போது 1,850 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 3,390 மெகா வாட்-க்கு பதிலாக தற்போது 1,850 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post என்எல்சியில்1,500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி