×

சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லி: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இருநாட்களாக தெலங்கானா நிர்வாகிகளுடன் ஆலோசித்த நிலையில் இன்று சத்தீஸ்கர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சத்தீஸ்கர் மாநில நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Raqul Gandhi ,Chattiskar ,Delhi ,Chattieswar State Congress ,Congress ,Malligarjune Karke ,Rahaul Gandhi ,Chhattiesgarh ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!