×

2 நாள் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

எகிப்து: 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். 2 நாள் பயணமாக எகிப்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

The post 2 நாள் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Egypt ,Cairo ,Prime Minister Narendra Modi ,US ,
× RELATED கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன்...