×

ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டி..!!

பிரிட்டன்: ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டியளித்தார். பொதுமக்களை பாதுகாப்பதில் ரஷ்ய ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்ய பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Rishi Sunak ,Britain ,Russia ,Prime Minister of ,
× RELATED ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு