×

திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயாரித்து அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உடனே கடைகளை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruppur Kadarbate ,Minister Saminathan ,Thiruppur ,Minister ,Saminathan ,Tiruppur Kadarbat ,Tiruppur ,Kadarbat Island ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா