×

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

 

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் சத்தியநாராயணன் புதுக்கோட்டை ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Venkai Valley ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...