×

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கஜமுத்துகள் பறிமுதல்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கஜமுத்துகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. கஜமுத்துகளை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை கைது செய்தது. கஜமுத்துகள் யானை தந்தத்தில் இருந்து கிடைக்கக்கூடியவை.

The post சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கஜமுத்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Godambakkam, Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்