×

சென்னையில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கியது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்தார். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால் ரசிகர்கள் வெள்ளத்தில் விஜய் நீந்திச் சென்றார். சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

The post சென்னையில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : scholarship awarding event ,Chennai ,Vijay ,awarding ,
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.