×

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார்..!!

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.

The post இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார்..!! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Ilaga ,Chennai ,LGA ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...