×

கோவை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் பேருந்து மோதி உயிரிழப்பு..!!

கோவை: கோவை பாஜக எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் பேருந்து மோதி உயிரிழந்தார்.  அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்ததை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் உறுதி செய்தனர்.

The post கோவை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் பேருந்து மோதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Gov ,Govi Bajaka ,VA ,Bajaka Office ,Dinakaran ,
× RELATED மோடிக்கு ஆரம்பமே சரியில்லையே…