×

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்திய வீரர் வெற்றி..!!

இந்தோனேசியா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் நிஷிமோட்டோவை 21-16, 21-14, என்ற செட் கணக்கில் பிரனாய் வீழ்த்தினார்.

The post இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்திய வீரர் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Indonesian Open badminton ,Indonesia ,Prenai ,Nishimoto ,Dinakaran ,
× RELATED தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும்...