×

அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை: வரலாறு தெரியாமல் விமர்சனம் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்சித்துள்ளது அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Bannerselvam ,Chennai ,Tamil Nadu ,Raja Leader ,Jayalalithah ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...