×

கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அறங்காவலர் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டக்கோரி போராட்டம் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

The post கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Visiga ,Thirumavalavan ,Chennai ,Liberation Leopards Party ,Tamil Nadu Government ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...