×

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓபிஎஸ் உடன் இணைத்துள்ளோம்: டிடிவி தினகரன் பேச்சு

தஞ்சை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓபிஎஸ் உடன் இணைத்துள்ளோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபு திருமணவிழாவில் டிடிவி தினகரன் பேசினார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

The post ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓபிஎஸ் உடன் இணைத்துள்ளோம்: டிடிவி தினகரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Jayalalithah ,DTV ,Thanjana ,Dinakaran ,Holidingam ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...