×

தொடர் மழை குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து குறைவு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக குறைந்துள்ளது.

The post தொடர் மழை குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து குறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Bilikundulu ,Tamil Nadu ,Tharumapuri ,Kaviri River ,Kaviri ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...