நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நடுப்பாளையம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணையை தொடங்கியுள்ளார்.
The post கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.