×

யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைகின்றன: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைகின்றன என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானை கள்ளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் விடப்படவுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைகின்றன: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,RICK KOMPAN ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்