×

சென்னையில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த சோலையூரில் முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பைக்கை ஒட்டிச் சென்ற உணவு டெலிவரி நிறுவன ஊழியரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40) உயிரிழந்தார். சென்னை அடுத்த மாம்பாக்கத்தில் முன்னாள் சென்ற பைக் மீது சிமெண்ட் ரெடிமிக்ஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சரவணன் (27) உயிரிழந்தார்.

 

The post சென்னையில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Solaiyur ,Manikandan ,Villupuram district ,Mambakkam ,
× RELATED 8 பேர் மீது வழக்கு பதிவு