×

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கம்..!!

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. ஷாலிமாருக்கு செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 3.45 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

The post ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Odisha train ,Chennai ,Koramanthal ,Coramanthal ,Shalimar ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...