×

சென்னை -ஷாலிமர்(12842) கோரமண்டல் விரைவு ரயில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு புறப்படும்

சென்னை: சென்னை -ஷாலிமர்(12842) கோரமண்டல் விரைவு ரயில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 3 மணிநேரம் 45 நிமிடங்கள் கால தாமதமாக சென்னை -ஷாலிமர் ரயில் புறப்பட்டுச் செல்லும் -தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை -ஷாலிமர்(12842) கோரமண்டல் விரைவு ரயில் நாளை காலை 7 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு புறப்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai-Shalimar ,Coramanthal ,Chennai ,Shalimar ,Coramandel ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...