×

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க ஒடிசா செல்கிறது டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு

டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க உயர்தர மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒடிசா பாலசோர் செல்கிறது. காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஒன்றிய அமைச்சர் மன்சூக் மான்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க ஒடிசா செல்கிறது டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு appeared first on Dinakaran.

Tags : Delhi AIIMS Medical Committee ,Odisha ,Delhi ,Odisha train ,Dinakaran ,
× RELATED தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச்...