×
Saravana Stores

ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை கொல்கத்தா, ஒடிசா அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை கொல்கத்தா, ஒடிசா அழைத்து சென்று அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடியிலுள்ள ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜோசப்பை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறையினர் கொல்கத்தா, ஒடிசாவிலும் விசாரணை நடத்தினர்.

The post ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை கொல்கத்தா, ஒடிசா அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,Joseph ,Kolkata, Odisha ,Enforcement Directorate ,Delhi ,Avadi, Chennai ,Kolkata ,Odisha ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்