×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 62,547 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 62,547 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை  உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 18,534 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 62,547 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது:...