×

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சகோதரி தமிழிசை சவுந்தராஜனுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் டிவீட் செய்துள்ளார்.

The post தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Telangana Governor Tamil Soundarajan ,Chief Minister BC. ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Mukhya Soundarajan ,Telangana ,Governor Tamil Soundarajan ,Soundarajan ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...