×

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக செயல்படுவோம் என டி.கே.சிவகுமார் டிவீட் செய்துள்ளார்.

The post மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,cloudadu dam ,Deputy Chief Minister of Karnataka ,D.C. ,K.K. Sivagamar ,Bengaluru ,Karnataka ,Deputy Chief Minister D.C. ,Tamil Nadu Government ,Cloudadu ,Dam ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...