×

நாட்டில் புதியபடைப்புகளின் சகாப்தம் நடைபெறுகிறது: ராஜஸ்தானின் அஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: நாட்டில் புதியபடைப்புகளின் சகாப்தம் நடைபெறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் அஷ்மீரில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி குடிமக்களின் சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிப்பு என்றார். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசுகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

The post நாட்டில் புதியபடைப்புகளின் சகாப்தம் நடைபெறுகிறது: ராஜஸ்தானின் அஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Prime Minister Narendra Modi ,Ashmer, Rajasthan ,Jaipur ,Narendra Modi ,Modi ,Rajasthan ,Ashmer ,
× RELATED பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க...