×

விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தில் எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் முதன்முறையாக தரையிறக்கம்..!!

மும்பை: விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தில் எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் முதன்முறையாக தரையிறக்கம் செய்யப்பட்டது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் முதன்முறையாக தரையிறங்கியது.

The post விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தில் எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் முதன்முறையாக தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Wickrand ,Mumbai ,Vikranth ,Wickranth ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்