×

ஏற்காடு மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் மீட்பு..!!

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவரை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ஏற்காட்டில் 60 அடி பாலம் அருகே இருசக்கர வாகனத்துடன் ரமேஷ் என்பவர் 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

The post ஏற்காடு மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Accadi hillside ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்