×

சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டதால் பரபரப்பு

சேலம் : சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டது. பள்ளப்பட்டி ஏரியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The post சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Park ,Salem Pallapatti ,Salem ,Pallapatti, Salem ,Pallapatti ,Pallapatti, ,Dinakaran ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...