×

உலக துப்பாக்கிசுடுதலில் கனேமத், தர்ஷ்னா சாதனை

கஜகஸ்தானில் நடந்த ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் ஸ்கீட் பிரிவில், இந்திய வீராங்கனைகள் கனேமத் செகோன் வெள்ளிப் பதக்கம், தர்ஷ்னா ரத்தோர் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். கஜகஸ்தான் வீராங்கனை அஸெம் ஒரின்பே முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உலக கோப்பை சீனியர் மகளிர் பிரிவின் ஒரு போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

The post உலக துப்பாக்கிசுடுதலில் கனேமத், தர்ஷ்னா சாதனை appeared first on Dinakaran.

Tags : Kanemath ,Dharshna ,ISSF World Cup ,Kazakhstan ,Kanemad Sekon ,Kanemad ,Tarshna ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் குழு போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம்