×

நெல்லை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக லஞ்சஒழிப்பு காவல்துறையினர் நேரில் விசாரணை..!!

நெல்லை: நெல்லை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

The post நெல்லை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக லஞ்சஒழிப்பு காவல்துறையினர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Nellie ,V.U.C. Bribery ,Nellai ,Nellai V.U.C. ,-corruption police ,Nellai V.U.C. Bribery ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு...